முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மைய காலமாக காடழிப்பு மற்றும் மண்ணகழ்வுகள் சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற நிலையில் அதனை கட்டுபடுத்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேச போலீசார் தவறி நிற்கும் இதேவேளை மறைமுக அனுமதிகளை வழங்குகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக மாந்தை கிழக்கின் மாபியாக்கள் ...
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் புதன்கிழமை (5) காலை இடம்பெற்ற நிகழ்வில் குறித்த தீயணைப்பு வாகனம் அந்த ...
ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருக்கிறார். அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுகின்றார். அது என்னவெனில், கூட்டமைப்பும் சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி ...