(05-10-2022) சுருக்கு வலை மீன் பிடியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த மீனவர்கள் முல்லைத்தீவு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலிருந்து கடற்றொழில் திணைக்களத்தை நோக்கி பேரணியாக சென்ற போது, கடற்கரை வீதியில் பொலிஸாரால் ...
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் சுயாதீன ஊடகவியலாளர் முல்லைத்தீவு முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை 03.10.2022 அன்று காலை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர் இவர்களது ...
முல்லைத்தீவு மாவட்ட செயலக 2022ம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாட்டில் இன்று (05) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ( காணி) எஸ். குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ...