(4-10-2022) சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் நேற்று (3) குறித்த சடலம் கடலில் மிதந்த நிலையில் கடற் படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் மீட்டிருந்தனர். ...
(03-10-2022) மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் 3ம் திகதி திங்கட்கிழமை( மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட நிலவரம் ...
(மன்னார் நிருபர்) (02-10-2022) உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பூநகரி – கிராஞ்சி இலவன் குடா கடல் பகுதியில் பாரம்பரியமாக சிறகு வலை தொழிலில் ஈடுபட்டுவரும் கடற்தொழிலாளர்கள் கடந்த ...