நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என, கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி ...
கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது. மல்லாகம் நீதிமன்றில் கடந்த ஆண்டு மாவீரர் தினம் அனுஷ்டிப்புத் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு ...
(29-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 59வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் புதன் கிழமை (28.09.2022) திருகோணமலை சலப்பை ஆற்று பகுதியில் இடம்பெற்றது. இச் செயற்றிட்டத்தில் திருகோணமலை சலப்பை பகுதி ...