மன்னார் நிருபர் (29-09-2022) மன்னார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வோதய நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களும் மன்னார் சர்வோதயத்தில் இடம் பெறும் பல்வேறு ஊழல் செயற்பாடுகளை முன்னிறுத்தி பதவி விலகி உள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,, இலங்கையில் செயற்பட்டு வரும் ...
ஐங்கரநேசன் ஆதங்கம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் மக்கள் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மா முனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று (24) உயிரிழந்துள்ளது. பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் குறித்த குழந்தை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ...