இலங்கையில் பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறை வடைந்துள்ளதால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி ...
தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று(28) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30மணிக்கு இடம்பெற்றது. இதன்போது ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பிரசுரிக் க்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு ...