ஐக்கிய இராட்சியத்தைத் தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் லண்டன் வாழ் ஈவினை, புன்னாலைக்கட்டுவன் ஒன்றியம் ரு.மு, பல இலண்டன் பழைய மாணவர்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் யா/ஈவினை அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்பபிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் 2022 புரட்டாதி 22ம் திகதி குதூகலமாக ...
பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழங்கிவரும் பசுமை அமைதி விருதுகளுக்கான இந்த ஆண்டுக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த அறிக்கையில், காலநிலை மாற்றங்களும் ...
திருமதி. ஜோதி. ஜெயக்குமார் (B.Com,MA) வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி-கனடா நிறுவுநர், தமிழ்மொழி திருக்குறள் ஆசிரியர். தமிழிலே பிறந்து பல மொழிகளிலும் பரந்து அகிலமெங்கும் அறவழி காட்டி நிற்கும் அரியநூல் திருக்குறள். இன, மத பேதம் கடந்து உலகப் பொதுமை நெறியாக இந்நூல் விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினாலும் ...