மன்னார் நிருபர் (26-09-2022) தியாக தீபம் திலீபனின் 35வது வருட நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை(26) மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் இன விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரதம் இருந்து இதே நாளில் ...
இலண்டன் இரத்தினம் பவுண்டேசனால் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கோளாவில் கிராமத்தில் சிவனருள் கணினி தொழில் சார் பாடநெறி தொழிற்பயிற்சித்திட்டம் நடைமுறைப்படுகிறது இக்கணனி நிலையமானது மூன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் Tertiary and Vocational Education Commission – TVEC கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தில் விதைகளைப் பெற்ற விவசாயிகள் அறுவடையின் பின்னர் விதைகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் மீள வழங்கும் மாண்புறு உழவர் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (24.09.2022) நவக்கிரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது விதைகளை மீளக்கையளித்த ...