முல்லைத்தீவைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான அனுசன் சிவராசா, ஆர்மேனியாவின் யெரெவான் நகரில் ஒக்டோபர் 22 முதல் 29 வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் 17ஆவது தரப்பினர் மாநாட்டில் (COP17) பங்கேற்கும் ஆங்கிலிக்கன் பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர்ப்பல்வகைமைப் பேணுகை, காலநிலை மாற்றத்தை ...
(கனகராஜா சரவணன்) இந்திய அரசின் நிதியுதவியுடன் காலி மாவட்டத்தில் ‘திடுலா’ (Didula) மாதிரி கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 24 வீடுகள் 22ம் திகதி வியாழக்கிழமை (22) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டாக்டர் எச். எம். சுசில் ...
திருகோணமலை ஹபரண மற்றும் யாகலை சரணாலயங்களில் உள்ளது போன்ற சுற்றுலா பயணத்தை மன்னாரிலும் அமைப்பது தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் செய்தனர். திருகோணமலை ஹபரண யானைச் சவாரிபோன்று மன்னார் மடுப் பகுதியில் அமைப்பதற்கு 21ம் திகதி அன்றைய தினம் ஹபரணப் பகுதிக்குச் சென்று ...