ஆதார் கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்ற குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பமசம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு ...
சோனியா, பிரியங்கா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி தகவல் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று திமுக எம்.பி ...
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமியை வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை ...