மன்னார் நிருபர் (13-09-2022) மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு காரணமாக மீனவர்கள் எவ்வாறான பாதிப்புக்களை சந்திக்கின்றார்களோ அந்த பாதிப்புகளையே மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உள்ள இறால் வளர்ப்பு பண்ணையினாலும் மீனவர்கள் பாதிப்பை ...
(13-09-2022) மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, தமது அஞ்சலியையும் அனுதாபத்தையும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் ...
(மன்னார் நிருபர்) (13-09-2022) வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் 100 நாட்கள் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 ...