(10-09-2022) கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கை யாழ். காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்நிகழ்வில் திரண்டு பங்களிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் ...
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது இவ்வருடத்தின் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா ‘உலகெங்கும் பேசப்படுகின்ற ஒன்றாகவும் தமிழகத் திரைத்துறையினரின் பார்வை கனடாவை நோக்கி திரும்பும் நிலையை தோற்றுவித்துள்ளது என்றே கூற ...
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீது முன்னெடுத்த கொடூரமான யுத்தத்தின் போது பலவகையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்கள் ஆயினர். வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத பலர் அந்த குறைபாடுகளுடன் வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையில் வடக்கு கிழக்கில் ...