(மன்னார் நிருபர்) (9-09-2022) கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், இயற்கை மட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் மரநடுகை நிகழ்வானது 8 ம் திகதி வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாமதேவ புர ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கறிற்றாஸ்- வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை ...
(9-09-2022) பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிறப்பு சான்றிதழ்கள், மரண மற்றும் திருமண சான்றிதழ்களின் செல்லுப்படியாகும் காலத்தினை வரையறைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதாக அறிக்கை ஒன்றை விடுத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பிரதி ...
(09-09-2022) அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்ற போதும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. இதனால் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஏமாற்று வார்த்தைகளாக மாறப்போகின்றனவா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமூக ...