உதயன் வெளியிட்டுள்ள இலங்கைச் சிறப்பிதழ் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி திருநெல்வேலி காளிகோவிலடி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (05.09.2022) நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. ...
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் சி.ஜெயக்காந் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் ம.ந. கடம்பேசுவரன் கலந்து ...
அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை குருவீதியை வதிவிடமாகவும் கொண்டவர். 1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விலங்கியலுக்கான தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட பட்டதாரியான இவர் மகாஜனாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு விலங்கியல் ஆசிரியராகவும், அதன் பின் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் கல்லூரி அதிபராகவும் ...