கடந்த செப்ரம்பர் 3ம் திகதி சனிக்கிழமையன்று கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கொல்மோன் என்ற நகரில் தமிழர் மரபுக் கலையகத்தினரல் ‘பறைத் திருவிழா வெகு விமர்சையாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது இந்த பறைத் திருவிழாவில் பல நகரங்களிலும் சென்று நூற்றுக்கும் அதிகமானேர் பங்கு பற்றினர். மேற்படி பறைத் திருவிழா வெற்றிபெற ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழ் மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் “தமிழ்த் தேசிய வியாபாரிகள்” தமிழ்த் தேசியத்திற்கு சமாதி கட்டிவிடுவர். தமிழர் விவகாரத்தை வைத்து “குரங்கு வித்தை காட்டும்” சா்வதேச “குரங்காட்டிக்காரர்களின்”; மொழியில் அறிக்கை. ஜநா மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கை வெளிவந்துள்ளது. வழமைபோல் தமிழர்களுக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ...
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (07-09-2022) தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார்.அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.தற்போது அவர் ஜனாதிபதியாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார். ...