இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாகவி பாரதியார் மறைந்து 101 வருடங்களாகின்றன. இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய படைப்பு மின்னூலாக வெளியாகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியின் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் அரசியல் வியாபாரிகளுக்கு மக்கள் திருப்பிக் கொடுப்பர். அரசியல்வாதிகள் அரசியலை முழுமையாக தமக்கான வர்த்தக மையமாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர். இந்த வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமது வாக்குச் சீட்டைக் கைகளில் வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் சில்லறைகளுக்காகவும் தமது வாழ்வாதாரத்துக்கான எதிர்பாhப்புக்களுக்காகவும் விலை போய்விடுகின்றனர். ...
(மன்னார் நிருபர்) (2-09-2022) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) மதியம் மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்து மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ...