(மன்னார் நிருபர்) (2-09-2022) மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் யாரும் திருடக் கூடாது என்பதற்காக திருடர்களுக்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை இடம்பெற்றுள்ளது. -குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய ...
கெளரவமான அரசியல் தீர்வை’ கோரி மன்னார் முசலி பகுதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் கோரிக்கை. மன்னார் நிருபர் (02-09-2022) வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான ...
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இதுவே வழியென ரிஷாட் எம்.பி சபையில் தெரிவிப்பு! மன்னார் நிருபர் (02-09-2022) வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் ...