தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ...
தமிழ்நாடு மாநில அரசின் 2023-ம் ஆண்டுக்கான சுற்றுலா கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் ...
கனடாவின் ஸ்காபுறோ நகரில் அண்மையில் இடம்’ பெற்ற மூத்தோருக்கான ‘சந்தியாராகம்’ பாடல் போட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களைத் தட்டிக் கொண்டவர்களின் பெயர்கள் மேடையில் அன்றைய தினம் அறிவிக்கப்பெற்றபோது சபையினர் உற்சாகமாக கரகோசம் செய்து பாராட்டினார்கள். இவ்வருடத்திற்கான சந்தியாராகம் மூத்தோருக்கான இசைப் போட்டியில் முதலாவது இடத்திற்கான சிறப்புப் பரிசை ...