ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் இராமலிங்கம் பவுண்டேசன் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இம்மாதம் 31ஆம் திகதி குதூகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கல்லூரியின் அதிபர் திருமதி சுனித்ரா சூரியராஜா தலைமையில் நடைபெற்ற ...
(எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் ...
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் சகாயம் திலீபன் (மன்னார் நிருபர்) (30-08-2022) இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையின் அரச படைகளால் மட்டுமல்லாது பல்வேறு ஆயுத குழுக்களாலும் பல்வேறு தரப்புக்களாலும் இடம் பெற்றுள்ளமை பல தசாப்தங்களாக இடம்பெறும் ...