மன்னார் நிருபர் (29-08-2022) மன்னார் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் ‘கோவர்த்தனம்’ நாவல் நானாட்டான் சிவராசா இந்து வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் புனித தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 6.995 கிலோ கிராம் எடையுள்ள 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 157 ...
(01-09-2022) “கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போதிய ஆதாரங்களை இனப்படுகொலை யாக இருந்தாலும் யுத்த குற்றங்களாக இருந்தாலும் அனைத்திற்குமான ஆதாரங்கள் ஆரம்பகாலங்களிலே ஜெனீவாவிற்கு வழங்கியுள்ளது எனவும் தற்போது நடைபெற இருக்கின்ற கூட்டத்திற்கான ஆதாரங்கள் விசேடமாக வழங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை”என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோ னோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். ...