ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், தந்தைமார், பிள்ளைகள் தொடர்ந்து 2000 நாட்களுக்கு மேலாக தாங்கள் ஒப்படைத்த , காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக கனடாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற ...
மன்னார் நிருபர் 25-08-2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாய் மார்களுக்கான ஊட்டச்சத்து தேவை அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த மன்னார் நலன்புரி சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தாய்மார்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரோய் பீரிஸ் மற்றும் நானாட்டான் ...
மன்னார் நிருபர் இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (25) காலை 10 மணி அளவில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி துள்ளு குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ ...