கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் – ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் – 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை ...
இரட்ணம் பவுண்டேசன்-UK மற்றும் செல்வநாயகி மகாலிங்கம் குடும்பத்தவர்களின் நிதிப்பங்களிப்பில் திறன் வகுப்பறை ஒன்று கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் சென்ற வெள்ளிக்கிழமை (19/8) விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் அதிபர் திருமதி கவின்ஜா நவஜீவா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரிகளின் ...
கனடா, நோவா ஸ்கொசியா-வில் 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு: மு. ரவி, ஜசெக குணா உள்ளிட்ட மலேசியா இந்திய பேராளர்களுக்கு கனட உதயன் சார்பில் வரவேற்பு -நக்கீரன் கோலாலம்பூர், ஆக.25: ஐநா மன்றத்தை அடுத்து பாரிய பன்னாட்டு அமைப்பான காமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்ற மாநாடு கனடா, நோவா ...