ஜெகதீஸ்வரன் டிஷாந்த் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகளினால் பாடசாலை கல்வியை தொடர முடியாத நிலையில் மாணவர்கள்உள்ளதாகவும் இவ் நிலை தொடர்ந்து நடைபெற்றால் ஏ-9 வீதியை மறித்து போராடுவோம் என மாணவர்களின் பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன்குளம் கிராம ...
மன்னார் நிருபர் 21-08-2022 பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் வடக்கு -கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கான ஒருங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் இருந்து உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளித்து தம்மை காக்குமாறு கோரிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணிக்கே மீட்கப்பட்டனர். இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி ...