மீன்பிடி இயந்திரங்கள், வலைகள் நாசம் மன்னார் நிருபர் (16-08-2022) மன்னார் பேசாலை- காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட மீன் வாடிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 வாடிகள்,25 குதிரை வலு கொண்ட 3 மீன்பிடி இயந்திரம் பெறுமதிமிக்க நண்டு, சூடை, கிளைக்கன் மீன் ...
(மன்னார் நிருபர்) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா செவ்வாய்க்கிழமை(16) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. -மன்னார் மாவட்ட அரசாங்க ...
(மன்னார் நிருபர்) (16-08-2022) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை 9 மணியளவில் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு ...