யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் முன்பள்ளிகளையும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வலிந்து இராணுவ மயமாக்கும் இந்த முயற்சி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) அன்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் புகைப்பட ஆதாரங்களுடன் எழுப்பப்பட்டது கிளிநொச்சியில் ...
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம். மன்னார் நிருபர் 09–08-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல் ...
சமூக அறிவித்தல் கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் காலம்: ஆகஸ்ட் (August) 20, 2022 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இடம்: Morningside Park Area 8,9 ( Morningside Ave & Ellesemere Rd ) ...