கனடாவில் ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதை சேர்விஸ் ஒன்றாரியோவைச் சேர்ந்த நான்கு பணியாளர்கள் திருடப்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்வதற்கு உதவினார்கள் என்ற குற்றசாட்டில கைது கனடாவில் ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதைக்கு உதாரணமாக ஒன்றாரியோ அரச திணைக்களமான சேர்விஸ் ஒன்றாரியோவைச் சேர்ந்த பணியாளர்கள் நால்வர் குழுவாகச் சேர்ந்து ...
வாகன உற்பத்தித்துறையில் முக்கியவத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப பதவிகளுக்குரியவர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ள ஒன்றாரியோ அரசாங்கம் ஒன்ராறியோ அரசாங்கம், மாகாணத்தின் செழித்து வரும் வாகன உற்பத்தித் துறையில் நல்ல ஊதியம் பெறும் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பா பதவிகளுக்குரியவர்களுக்கு அவர்களைத் தயார்படுத்தும்; வகையில் பயிற்சி அளிக்க திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக வாய்ப்புக்கள் குறைந்த ...
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நிறுவுனர் பாவலர் திரு. துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் சென்ற யூன் மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சரியாக காலை ஒன்பது மணியளவில் கல்லூரி அதிபர் திரு. ...