நாட்டின் நோய்த் தொற்று நிலவரம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனுட்டிக்கப்படாத சாரல்நாடன் நினைவேந்தல் நிகழ்வு இவ்வருடம் சிறப்பாக கடந்த ஜூலை 31 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலத்தில் நடத்தப்பட்டது. இந்த எட்டாவது நினைவு தின நிகழ்வில் முக்கிய அம்சமாக திரு. மு. நித்தியானந்தன் எழுதிய காத்திரமான ...
யுவான் வோங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் கப்பல் வருகைக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கப்பலின் வருகையானது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவை அதிக கண்காணிப்பை ...
ப்ராம்ப்ட்ட ன், ON (ஜூலை 27, 2022) – ப்ராம்ப்ட்ட ன் நூலகம் மற்றும் ப்ராம்ப்ட்ட ன் பேருந்து போக்குவரத்து நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்கும் இலவசப் புதிய பேருந்து சுற்றுலாவை மேற்கொள்ள ஜனவரி 1, 2019க்குப் பிறகு ப்ராம்ப்ட்ட ன் நகருக்கு புதிதாக குடியேறியவர்கள் தகுதி பெறுகிறார்கள். ...