*-நக்கீரன்* கோலாலம்பூர், ஆக.02: ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியா முழுவதும் மொகலாய சாம்ராஜியம் பரவி இருந்தது. அதற்கு முந்தைய பண்டைய காலத்து வேத இந்தியாவில் இந்து ராஜியம் இருந்தது என்பதைப் போன்ற ஒரு பொய்யான கட்டமைப்பைக் கொண்ட ஒரு செய்திக் கட்டுரையை, ஆகஸ்ட் முதல் நாளான நேற்று லண்டன் ...
கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர். இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பைபர் படகில் ஜனார்தனன், ஜெசிகரன் ஆகிய இரு மீனவர்களும் கடலுக்கு மீன் ...
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (02-08-2022) இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை. ஏனெனில் இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ...