வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் திருவிழா எதிர்வரும் 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் தலத்திற்கு அடியார்கள் காட்டு வழியாக பாதயாத்திரை செல்வது பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகின்றது. உகந்தமலை தலத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் காட்டுப்பாதை கடந்த ஜுலை மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்டிருந்தது. ...
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். வவுனியாப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அவசர கடிதம். வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் மூன்று தசாப்தமாக நீங்கள் கண்ட பெருங்கனவு பேரதிஸ்ரமாக நிறைவேறியுள்ளது. ஆகவே இலக்கை எட்டுவதற்கு அதிகாரம் கிடைத்துள்ளதால் ...