(மன்னார் நிருபர்) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜிவத்தை பகுதியில் பல வருடங்களாக காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கொக்குப்படையான் கிராம மக்கள் கஜிவத்தை பகுதியில் ...
சுமந்திரன் தமிழர்களின் சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரு புற்று நோய். சுமந்திரனும் சம்பந்தனும் தமிழர்களுக்குச் செய்த எந்த காரியம் எமக்கு நன்மை பயக்கும் என்று கேட்க விரும்புகின்றோம். நீங்கள் ஒரு நன்மையையும் பெயரிட முடியாது. தமிழ் விடுதலையாளர்களை அரசியல்வாதிகளாகவோ அல்லது முடிவெடுப்பவர்களாகவோ வைத்திருந்தால் மட்டுமே தமிழர்களின் இறையாண்மையை மீள் எடுக்க ...
மன்னார் நிருபர் 31-07-2022 மன்னார் டிலாசால் கிட் கெம்பஸ் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஜோஹன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) காலை கிட் கெம்பஸ் பாடசாலையின் மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கொரோனா பொது முடக்கம், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலைகள் நீண்ட ...