எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியதைக் கண்டுத்து ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த வடக்கு மாகாணத்தின் மூத்த செயலாளர்களான ...
‘தமிழினப் படுகொலைக்கு காரணமான கோட்டாபாயவை சிங்கப்பூரைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்ற ஆக்ரோசமான கோசங்களுடன் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மலேசிய கோலாலம்பூர் நகரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறான பல நிகழ்வுகள் மலேசியாவின் பல நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 28: மழைவிட்டும் தூவானம் தொடர்கின்ற கதையாக, மலேசிய இந்து சங்கத்தை மீண்டும் குழப்பம் சூழ்ந்துள்ளது. மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் என்பவர், சங்கத்தின் உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் மறைமுகத் தேர்தல் மூலம்தான் தெரிவு செய்யப்படுகிறார். அதன்படி இந்து சங்கத்தின் மேநாள் தேசிய செயலாளர் ...