மொரட்டுவை சொய்சா ராம விகாரையில் இருந்த இளம் பிக்கு ஒருவர் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கிய நிலையில் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக சொய்சா ராம மகா விகாரையின் பணிப்பாளர் தொடம் பஹல சுகுண நஹிமியன் தெரிவித்துள்ளார். ...
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் யாழ் பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நெருக்கடியால் நாடாள ரீதியில் Q.R. அட்டையின் மூலம் வாகன இறுதி இலக்க அடிப்படையில் ...
மன்னார் நிருபர் (28-07-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜையானது திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் தலைமையில் இன்றைய தினம்(28) இடம் பெற்றது . மரித்த முன்னோர்களுக்கான பிதிர்கடன் பாலாவி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்யப்பட்டது. இதன்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ...