சந்திரனுக்கு சென்ற அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் பஸ் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin) அணிந்திருந்த ஜாக்கெட் 21 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நிலவில் முதன் முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும் . அவருடன் பயணம் செய்து நிலவில் இரண்டாவதாக கால் பதித்தவர்தான் ...
ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது ஒன்றாரியோ மாகாணத்தில் காலை உணவு தேவையான பாடசாலை மாணவர்களுக்கு சத்தணவுத் திட்டம் அறிமுகமாகின்றது. இதற்காக ஏற்பாடுகளை ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சு செய்து வருவதாக மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெற்சே அவர்கள் நேற்று செவ்வாய்கிழமையன்று ...
யாழ்ப்பாணத்திலிருந்து சுகுணன் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தமிழ் சிங்கள விரிவுரையாளர்கள் இணைந்த நடத்திய அரச எதிர்ப்பு கவனயீர்ப்புப் போராட்டம் தென்னிலங்கை மக்களையும் பல்வேறு பல்கலைக் கழகங்களின் விரிவுரையாளர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். ரணில் தலைமையிலான ஏமாற்று அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு ...