இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் (மன்னார் நிருபர்) (22-07-2022) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் ...
கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. சபை வளாகத்தில் ஒன்று கூடிய தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு கட்டவீழ்த்து விடப்பட்ட இனவாதத் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் * அடங்க மறுக்கும் ராஜபக்ஷக்கள். ரணில் மக்களின் பாதைக்குத் திரும்ப வேண்டும் தென்னிலங்கையின் ‘மாற்றத்தை‘ நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தும் சக்திகளின் தலைவனாக புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தலைமையேற்றுள்ளார். வண்டியை ஓட்டிச் செல்ல வசதியாக நாடாளு மன்ற உறுப்பினர் தினேஷ; குணவர்தனா பிரதம ...