தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன். மன்னார் நிருபர் (22-07-2022) ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாட்டால் தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தார்மீக தகுதியை கூட்டமைப்பு இழந்து விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ...
கதிரோட்டம் 22-07-2022 ரணில் விக்கிரமசிங்க என்னும் ‘தோல்வியாளன்’ வெற்றிபெற்ற சம்பவம் இலங்கையில் மீண்டும் ஒரு தடவை அரசியல் அதிகார பீடத்தைக் கைபற்றுவதற்காக பெருமளவு நிதிப்பரிமாற்றத்தின் மூலம் சதிச் செயல்கள் அரங்கேறியுள்ளன என்பதை இவ்வாரத்தின் பதிவில் மிகுந்த வெறுப்புடன் பதிவு செய்கின்றோம். இலங்கையில் அரசியல் உயர் பதவிகள் அமைச்சுப் பதவிகள் ...
திருநெல்வேலியிலிருந்து இ.பிரகாஸ் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் நூலகத்திற்கு சென்று அதன் நிர்வாகிகளையும் சந்தித்த கனடா உதயன் வார இதழின் பிரதிகள் சிலவற்றையும் நூலகத்திற்கு வழங்கினார். ...