புதிய ஜனாதிபதியின் அரச பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது (கொழும்பு காலி முகத்திடலிலிருந்து கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்) கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை நாம் கொழும்பு காலி முகத்திடலில் நிற்கின்றோம். கனடா உதயன் ஆசிரிய பீடத்தினரோடு நானும் அங்கு நிற்கின்றேன். கொழும்பில் உதயன் பிரதம ...
அவர் ஜனாதிபதியாக தெரிவாவதை இந்தியாவும் சீனாவும் விரும்பவில்லை? ஜனாதிபதித் தெரிவின் பின்னணியில் எத்தரப்பினர்கள் உள்ளனர் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முந்திக்கொண்டு வாழ்த்துக்கள் தெரித்துள்ளவர்களை வைத்து இலகுவாக அடையாளம் காணலாம். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் ரணிலை வாழ்த்தியுள்ளன. அதுமட்டுமின்றி ரணிலின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையும் ...
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது. -மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ...