யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ஒரு வழியாக ரணில் விக்ரமசிங்க தனது வாழ்நாள் இலட்சியத்தை எட்டிவிட்டார். பதவி தான் முக்கியம் அதன் பிறகு தான் ஜனநாயகம் என்பது இலங்கை, பாகிஸ்தான், மியான்மார், நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் இன்று யதார்த்தம். யாருடன் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ...
இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் புதன்கிழமையன்று (20.7.2022) விழா எடுத்து கெளரவித்தது. ஊடகத் துறையில் இருபத்தைந்து ஆண்டு கால சாதனை நிகழ்த்தி, பொது வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து, கவிதை, ...
தாமரை மொட்டுக்கு தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான ஒரு போட்டியில் யானைகளின் தலைவர் வென்று இருக்கிறார். ஆக மொத்தத்தில் வெற்றியை தீர்மானித்தது தாமரை மொட்டுத்தான். எப்படித்தான் புரட்டி புரட்டிப் பார்த்தாலும் அது தாமரை மொட்டுக்கு கிடைத்த வெற்றிதான். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ...