(மன்னார் நிருபர்) (18-07-2022) -மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாரிற்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்து சேவை யை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஏற்பாடு செய்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் சட்டப்படியாக தேர்வான ஒருவர் ஜனநாயக முறைப்படி தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஒருவரே சட்டப்படியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கேலிக் கூத்து இலங்கையில் அரங்கேறியுள்ளது. இதற்கு உதாரணம் 69 லட்சம் வாக்குளை பெற்று சட்டப்படியாக தேர்வானகோத்தபாயவை ஜனநாகப் போராட்டம் மூலம் வீழ்த்திய மக்கள் ஒன்றுகூடி ...
யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன் இந்திய இலங்கை கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் படகுகள் இன்றி மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவது ஆகியவை தொடர்கதையாக இருக்கும் வேளையில் மீனவர்களிடையே உதவும் பண்பு மாறாமல் உள்ளது. அவ்வகையில் படகு பழுதாகி ...