(மன்னார் நிருபர்) (16-07-2022) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராம மக்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(16) காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 900 லிட்ரோ சமையல் எரிவாயு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து மக்களுக்கு ...
மன்னார் நிருபர் (16-07-2022) மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமல் அவர்களின் வழிநடத்தலில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தலைமையில் இன்று காலை 8.30 மணி முதல் நானாட்டான் மாந்தை முசலி போன்ற ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கான பெட்ரோல் எரிபொருள் சீராகவும் விரைவாகவும் எரிபொருள் அட்டையின் ...
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை வெளியிட்டுள்ளது. “புதிய ஜனாதிபதியாக யாரைத் தெரிவு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19ஆம் திகதியன்றே கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி இது தொடர்பில் முடிவு ...