யாழ்ப்பாணம், ஜூலை 17 மன்னார் பியர் பகுதியில் இருந்து ஓர் படகில் கடல் தொழிலிற்குச் சென்ற மூவரில் இருவர் மீட்கப்பட்டபோதும் ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்டம் பியர் பகுதியில் இருந்து கடந்த 14 ஆம் திகதி இரவு தொழிலிற்குச் சென்ற ஓர் படகு கரை திரும்பவில்லை ...
(மன்னார் நிருபர்) (16-07-2022) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(16) மாலை வவுனியா கோவில் குளம் கிராமத்தில் இடம் பெற்றது. -மாணவர்களுக்கு சூழல் அறிவு மற்றும் சூழல் விழிர்ப்புணர் வை ஏற்படுத்தி மாணவர்களை சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தும் நோக்குடனும்,அவர்களுடைய ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (15.07.2022) வவுனியாவில் நடைபெற்றது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவைப் புகட்டி அவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமைத்திறனை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ...