வடக்கு – கிழக்கு ஊழல் வாதிகளுக்கு எதிராக நாளை 17ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்ப ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு- கிழக்கில் பலர் உள்ளனர். மக்கள் ...
தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் (மன்னார் நிருபர்) (15-07-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழலை மிகவும் நிதானமாகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் தமிழ்த் தலைமைகள் கையாள வேண்டும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. -இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் ...
(15-07-2022) பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) மாலை இராணுவ மருத்துவமனைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த 13ம் திகதி இரவு நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் வெடித்த வன்முறையின் போது இராணுவ வீரர்கள் சிலர் காயமுற்று இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரின் ...