இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், “வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ...
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்திய விளம்பரப்பலகையினை பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணக்கத்துடன் வழக்கினை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக மன்றில் தெரிவித்திருந்த போதும் அதற்கான வாக்குமூலத்தை தெடர்ச்சியாக வழங்காத நிலையில் முறைப்பாட்டாளரான ...
“இலங்கை மக்கள் கோட்டாபய ராஜபக்ச என்பவரை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியாகவே தற்போது கருதுகின்றார்கள். எனவே இலங்கையின் அரசியற் சட்டத்தின்படி அதை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தின் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டத்தரணி சுனில் வடகல அவர்கள். ஜாதிக ஜன பலவேகய (ஜேஜேபி) அமைப்பின் ...