கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை கடறபடை தளபதியின் வீட்டில் ஒளிந்திருந்தே கோத்தாபராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடினார் என்பது கனடா`உதயனின்` சிறப்பு புலனாய்வில் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற மக்கள் புரட்சியால் பதவியிலிருந்து விரட்டப்பட்ட கோத்தாபய ராஜபக்ச எப்போது எப்படி நாட்டிலிருந்து வெளியேறினார் என்பது ...
இலங்கையின் தலைநகராம் கொழும்பில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் கடந்த 12-07-2022 செவ்வாய்க்கிழமை மாலை கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ அறிமுகம் செய்யப்பெற்றது முன்னாள் வவுனியா அரசாங்க அதிபரும். இலங்கை கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரும் கலை இலக்கிய ஆர்வலருமான திரு ‘உடுவை’ தில்லை நடராசா தலைமையில் ...
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மஹிந்த ராஜபக்ச எந்த விமான நிலையத்தில் வந்து இறங்கி வெற்றி பெருமிதத்தோடு மண்ணைத் தொட்டு கும்பிட்டு கைகளை அசைத்தாரோ,அதே விமான நிலையத்தில் ஓர் அகால வேளையில் அரச மரியாதைகள் எதுவும் இன்றி ரகசியமாகத் தப்பிச்செல்லும் ஒரு குற்றவாளியை போல அவருடைய தம்பியார் கோட்டாபய ராஜபக்சே ...