நாட்டு மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், நள்ளிரவில் வெளியேறினாலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிறானலும், கொழும்பில் போராட்டங்கள் ஓய்வதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. இதனிடையே ஜனாதிபதி நாட்டில் இல்லாததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தான் நாட்டில் இல்லாததால் ஜனாதிபதி இந்த நியமனத்தை அரசியல் யாப்பின் பிரிவு ...
வேடிக்கை பார்த்த போலீசார். மன்னார் நிருபர் (12-07-2022) மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப் பட்டனர். அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகள் ...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி போயா தினமான புதன்கிழமை (13) அன்று தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணியினர் அலரி மாளிகை முன்பாக சத்தியாக்கிரகத்தினை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கூற்றுப்படி புதன்கிழமை அவர் தனது ஜனாதிபதி பதவியை ...