செம்மணி விடயத்தில் சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என பாராளுமன்றத்தில் வலியுறுத்திய கஜேந்திரகுமார் எம்.பி. “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு சிங்கள, பௌத்த தேசியவாதி ஆவார். ...
செம்மணி மனிதப் புதைகுழி உண்மையை மறைப்பதாக நாடாளுமன்றத்தில் கோடீஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோய்களால் உயிரிழப்புகள் ...
ஒட்டாவாவில் ‘செம்மணி கொலைக்குழிகளுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நினைவு நிகழ்வில் பிரதான உரையாற்றிய இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக் கழக கலாநிதிப் பட்டதாரி மரியோ அருள்தாஸ் விபரிப்பு! ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘செம்மணி கொலைக்குழிகளுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நினைவு நிகழ்வில் பிரதான உரையாற்றிய இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக் கழக School ...