(09-07-2022) கோட்டா வீட்டுக்கு போ எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று இம்மாவட்டத்தின் மாளிகைக்காடு சந்தி பகுதியில் இருந்து கல்முனை நகர் வரையிலான துவிச்சக்கரவண்டி ஊடாக பயணம் செய்து கோட்டா கோ ஹோம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் நூறு நாட்களுக்குள் ‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகள் சாதனை தென்னிலங்கையும் தமிழ் மக்களும் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே உள்ளனர் வடக்கும் கிழக்கும் மலையகமும் தென்னிலங்கையுடன் சுட்ட மண்ணும் பச்சைமண்ணுமாகவே இன்றும் உள்ளனர். இன்று இலங்கை எதிர் கொள்கின்ற பாரிய அரசியல் பொருளாதார ...
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் (09-07-2022) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது . குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ...