மஸ்தானுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் இரவோடு இரவாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் மன்னார் நிருபர் 08-07-2022 மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் பிரச்சனை நீடித்து வருகின்ற நிலையில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ...
கறிற்ராஸ்- வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் -மன்னார் நிருபர்- (07-07-2022) எமது நாட்டு மக்கள் அனைவரும் நாளுக்குநாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் படிப்படியாக தமது பழைய கால முறைமைகளை மீண்டும் தானாகவே பழக்கப்படுத்தி வருவதை காண்கிறோம்.எனவே சமகால பொருளாதார நெருக்கடியான சூழலில் இருப்பதை கொண்டு ...
(07-07-2022) பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு, ஒரே குரலில் ஜனாதிபதி கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதே தொனியில் கோரிக்கை விடுப்பதன் மூலமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...