(07-07-2022) மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (07) உத்தரவிட்டார். ...
காளி தெய்வம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த மம்தா கட்சி பெண் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காளி என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை எடுத்துள்ள ஆவண பட போஸ்டரில் இந்து பெண் தெய்வம் காளி, புகைபிடிப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இல்லாததை இருப்பது போலவும், முடியாததை முடியும் என்பது போலவும், போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவது இலங்கை ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலை போலுள்ளது. பலாலி விமானமும் இல்லை, காங்கேசன்துறை கப்பலும் இல்லை, அடுத்து யாழ் கிளிநொச்சி போக்குவரத்தாவது இடம்பெறுமா என்ற ஏக்கத்தில் இரு மாவட்ட ...