(06-07-2022) முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர இன்று காலை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திடீரென ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலில் ஹிருணிக்கா வைக் கண்டதும் ஜனாதிபதி மாளிகையின் வாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. எனினும் ஹிருணிக்கா தரப்பினர், ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளில் கூச்சலிட்ட வண்ணம் ...
(மன்னார் நிருபர்) (06-07-2022) மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று (6) புதன்கிழமை காலை முதல் பெட்ரோல் வழங்கப்பட்டது. -நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமாரின் மேற்பார்வையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. -நானாட்டான் பிரதேச ...
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவருக்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு. ஐரோப்பிய சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் ஈபிள் டவரை பார்க்காமல் திரும்புவதில்லை.அந்த அளவு உலக மக்களில் கவனத்தை ஈபிள் டவர் ஈர்த்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ...