(மன்னார் நிருபர்) (03-07-2022) மன்னர் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதற்கு அமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி (05-07-2022) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் ...
மன்னார் நிருபர் 07-03-2022 மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதிலும் வழங்குவதிலும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஒரு சிலர் எரிபொருளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாலும் எரிபொருள் வழங்கும் முறையில் தலையீடு செய்வதாலும் ...
(மன்னார் நிருபர்) (04-07-2022) மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் மற்றும் சாரதிகள் .இணைந்து இன்று திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். -மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு அகற்றும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக தடைப்பட்டுள்ளது. ...